நீர்கொழும்பில் ஊரடங்கு !
உடனடியாக அமுலாகும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவிப்பு .நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
போரத்தோட்டை பகுதியில் ஏற்பட்ட இன முறுகல் மற்றும் தாக்குதல் சம்பவங்களையடுத்து நடவடிக்கை