நாளை தெரிவுக்குழுவில் தயாசிறி உட்பட மூவர் !
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தயாசிறி ஜயசேகர எம் பி ,கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் , கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
நாளைய தினம் அவர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.