நாமலின் திருமணத்தில் மைத்ரி – ரணில் ! ( படங்கள் ) September 18, 2019 No Comments Post Views: 248 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டனர்.