நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி- முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நோத் சவுன்ட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.