நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு இடதுசாரிகளின் ஒத்துழைப்பை வரவேற்றார் கோட்டாபய !
லங்கா சமசமாஜ கட்சியின் தேசிய சம்மேளனத்தில் அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச , நாட்டின் நீண்ட வரலாறை கொண்ட இடதுசாரிக் கட்சியான அதன் பணியை பாராட்டினார்.
நாட்டை முன்னோக்கி கட்டியெழுப்பும் தனது பயணத்திற்கு ஒத்துழைப்பை வழங்கும் இடதுசாரிகளுக்கு தனது வரவேற்பையும் வெளியிட்டார் கோட்டாபய.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.