நாட்டில் 2,841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் மேலும் இருவருக்கு நேற்று (08) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 2,841 ஆக பதிவாகியுள்ளது.
சவுதி அரேபியாவிருலிருந்து நாடு திரும்பியவர்களே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இதுவரை 2,576 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.