நாட்டில் மேலும் 586 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் மேலும் 586 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 567,522 அதிரித்துள்ளது.