நாட்டில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலி
நாட்டில் நேற்று (19) கொரோனா தொற்றினால் மேலும் 22 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகம் தெரிவித்துள்ளாா்.
அதற்கமைய, கொரோனா தொற்றினால் இதுவரையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 108 போ் வரையில் அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஆண்கள் 13 பேரும் பெண்கள் 9 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனா்.