நாட்டில் மேலும் 182 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 182 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய நாளில் மாத்திரம் மொத்தமாக 588 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.