தில்ருக்ஷி சேவையிலிருந்து இடைநிறுத்தம் !
சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்சி டயஸை சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்துள்ளது
பொதுச் சேவைகள் ஆணைக்குழு இதற்கான அறிவுறுத்தலை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.
அவன்ட்கார்ட் நிறுவனத் தலைவருடன் தில்ருக்சி மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் சர்ச்சையை ஏற்படுத்திய பின்னணியில் இந்த பதவி இடைநிறுத்தம் நடந்துள்ளது.