தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது- மின் பொறியியலாளர் சங்கம்
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்துவந்த சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.