தமிழ் மாணவர்களுக்கு சிங்கள குறிப்புக்களுடன் படங்கள் – மத்திய மாகாணத்தில் அநீதி !
தரம் 11 க்கான மத்திய மாகாணத்தில் வழங்கப்பட்ட புவியியல் வினாப்பத்திரத்தில் படங்களுக்கான விளக்கக் குறிப்புக்கள் சிங்கள மொழியில் வெளியாகியமையால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.