தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்தார் பிரதமர்
தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று (01) காலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள்:
மேலும் குறித்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளன.
முழுமையான விபரங்கள் நாளைய “தமிழன்” பத்திரிகையில் எதிர்பாருங்கள்…