டுபாயில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணிய நபர் கைது
டுபாயில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணிவந்த குற்றச்சாட்டின் கீழ் நபரொருவர் கைது செய்யப்படடுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
25 வயதுடைய குறித்த நபர் நீண்ட காலமாக இவ்வாறு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.