ஜே.வி.பி பேரணியில் முட்டை வீச்சு
திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதை எதிர்க்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னெடுத்திருந்த எதிர்ப்பு பேரணி மருதானை தொழில்நுட்ப சந்தியில் ஆரம்பித்து கோட்டை வரை பயணித்துள்ளது.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த போது முட்டை வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.