சுதந்திரக் கட்சியின் ஆட்சி அமைய வேண்டும்- அமைச்சர் அமரவீர (VIDEO)
எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் ஆட்சியொன்று அமைவதே தமது நோக்கமாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் தற்போதிலிருந்தே ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.