சில பகுதிகளுக்கு இன்றிரவும் மின்தடை January 14, 2022 No Comments Post Views: 160நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவும் ஒரு மணிநேரம் மின் துண்டிப்பு இடம்பெறாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.