சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடத் தடை !
சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடத் தடை !
கொரோனா பரவல் சூழ்நிலையினை கருத்திற்கொண்டு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடும் செயற்பாட்டை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளிவரவுள்ளது