சமூக பாதுகாப்பு நிதியத்தின் நிதியை தடுப்பூசிக்காக பயன்படுத்த தீர்மானம் May 10, 2021 No Comments Post Views: 179கொவிட் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தில் மீதமுள்ள 1,360,922,969,24 ரூபா நிதியானது தடுப்பூசி வழங்களுக்கு பயன்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.