சமூக ஊடகங்கள் பல நாடுகளில் முடக்கம் ! July 3, 2019 No Comments Post Views: 214 சற்று முன்னிருந்து உலகம் முழுவதும் வட்சப்,இன்ஸ்டக்கிராம் மற்றும் பேஸ்புக்கில் படங்கள் டவுன்லோட் செய்தல் மற்றும் குரல் பதிவு டவுன்லோட் செய்தல் என்பன முற்றாக செயலிழந்துள்ளன.