சச்சினை தொடர்ந்து யூசுப் பதானுக்கும் கொரோனா !
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரைத் தொடர்ந்து தற்போது யூசுப் பதானுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
ட்விட்டர் செய்தியொன்றை பதிவிட்டு அவர் குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.