கோட்டாவை கைது செய்ய அனுமதி கோரவில்லை – பொலிஸ் அறிவிப்பு !
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் இரட்டை பிரஜாவுரிமை குறித்தான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையினை மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் அவரை கைது செய்ய அனுமதி கோரவில்லையெனவும் பொலிஸ் விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.