கோட்டாவுக்கெதிராக போராட்டம் – வைகோ கைது ! November 28, 2019 No Comments Post Views: 329ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்திய விஜயத்தை எதிர்த்து டெல்லியில் போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது.