கோட்டாபயவை வாழ்த்தினார் அமைச்சர் மனோ ! November 17, 2019 No Comments Post Views: 274 “ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபயவுக்கு வாழ்த்துகள். பொதுவான தாய்நாட்டில்- இலங்கையர் என்ற அடையாளத்தை அவர் பலப்படுத்துவார் என்று நம்புகிறேன்.”அமைச்சர் மனோ கணேசன் தனது ட்விட்டரில் தெரிவிப்பு !