கோட்டாபயவின் பிரஜாவுரிமை விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் மனு !
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் பிரஜாவுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்து அதனை வலுவற்றதாக உத்தரவிடக் கோரி காமினி வியாங்கொட மற்றும் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.