கொழும்பில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை 155 ஐ எட்டியது ! April 28, 2020 No Comments Post Views: 416 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்கள் அடங்கிய பட்டியலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.கொழும்பில் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 155, களுத்துறையில் 63 பேர்.முழு விபரங்கள் இதோ…