கொரோனா – வடக்கில் இருவர் இன்று அடையாளம் காணப்பட்டனர் !
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று 23 பேருக்கு COVID – 19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
யாழ் போதனா வைத்தியசாலை 4 பேரும் ,பலாலி தனிமைப்படுத்தப்பட்ட 8நிலையங்களின் 3 பேரும் யாழ் மாநகர சுகாதார வைத்தியஅதிகாரிபிரிவில் 7
நல்லூர் சுகாதார அதிகாரிபிரிவில் 2 பேரும்
முழங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தின் 7 பேரும் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
தகவல் மூலம் – த. சத்தியமூர்த்தி – பணிப்பாளர் போதனா வைத்தியசாலை ,யாழ்ப்பாணம்