கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு June 16, 2021 No Comments Post Views: 260நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 1,631 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.