கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மரணங்கள் பதிவான பிரதேசங்கள்
- பத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயது பெண்
- கொழும்பு-10 பிரசேத்தைச் சேர்ந்த 67 வயது ஆண்
- யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது ஆண்
- பத்தரமுல்லை பிரசேத்தைச் சேர்ந்த 77 வயது ஆண்
- கொழும்பு-10 பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது ஆண்