கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு December 12, 2021 No Comments Post Views: 136நாட்டில் இன்று 714 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 572,902 ஆக அதிகரித்துள்ளது.