கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 379 ஆக உயர்வு !
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 373 இலிருந்து 379 ஆக உயர்ந்தது .
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 107
இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட 11 பேரும் கொழும்பு 12 , பண்டாரநாயக்க மாவத்தை பகுதியை சேர்ந்தவர்களாவர்.