கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 323ஆக உயர்வு !
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 322 இலிருந்து 323ஆக உயர்ந்தது .
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 105
இறுதியாக அடையாளம் காணப்பட்டவர் ஜா எல பகுதியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.