கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 178 ஆனது April 6, 2020 No Comments Post Views: 499 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது .இதுவரை குணமடைந்தோர் – 34 பேர் , உயிழந்தோர் – 05 பேர்.