கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1106 ஆக உயர்ந்தது !
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1094 இலிருந்து 1106 ஆக உயர்ந்தது .
குவைத்திலிருந்து வந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 674