கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு ! April 2, 2020 No Comments Post Views: 427கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 21 பேர் குணமடைந்துள்ளனர். மூன்று பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.