கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 776 ஆக உயர்வு !update
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 774 இலிருந்து 776 ஆக உயர்ந்தது .
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 215
எவ்வாறாயினும் இப்போது தொற்றுநோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நோயாளர்கள் எண்ணிக்கை 774 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.