குருநாகல் விபத்தில் ஒருவர் படுகாயம் ! July 20, 2019 No Comments Post Views: 235 சிலாபம் – குருநாகல் வீதியில் மல்வத்தை சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.லொறியும் காரும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது.