குருநாகல் மேயரை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவு August 12, 2020 No Comments Post Views: 305குருநாகல் நகரசபை மேயர் உட்பட 5 பேரை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி வரையில் கைது செய்வதை தடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.