கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி ! July 13, 2019 No Comments Post Views: 268 கிளிநொச்சியில் இன்று ரிப்பரும் கப் ரக வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் கப் ரக வாகனத்தின் சாரதி பலியானார்.