களுத்துறை ரயில் விபத்தில் இருவர் படுகாயம் ! July 26, 2019 No Comments Post Views: 251 வடக்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று மாலை “ சாகரிக்கா” ரயிலுடன் ஓட்டோ மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.