கல்முனை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு !
கல்முனை , பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயம் முன்பாக சற்று முன்னர் லொறியொன்றும் ஒட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
ஓட்டோவில் சென்ற பெரியநீலாவணையை சேர்ந்த பிரகாஷ் என்பவரே உயிரிழந்தார்.