கல்கிஸை நீதிமன்ற துப்பாக்கி சூடு- கடமையில் இருந்த பொலிஸார் பணிநீக்கம்
நேற்றைய தினம் (05) கல்கிஸை நீதிமன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.