கடற்படை சிப்பாய் ஒருவர் குணமடைந்தார் – கொரோனா பிராந்திய பட்டியல் இணைப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 187 பேர் குணமடைந்துள்ளனர்.
வெலிசர கடற்படை முகாமின் சிப்பாய் ஒருவரும் குணமடைந்ததாக ஐ டி எச் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியதாக சொல்லப்பட்டது.
கொரோனா தாக்கம் தொடர்பான பிராந்திய பட்டியலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.