ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்ப துடுப்பாட்டத்தில் சாதனை ! May 5, 2019 No Comments Post Views: 229 அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் John Campbell மற்றும் Shai Hope இணைந்து 365 ஓட்டங்கள் பெற்று சாதனை.