ஈஸ்ரர் தின தாக்குதல் -மேலும் இருவர் கைது !
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் இருந்து கிடைத்த தகவல்களையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்