ஈஸ்ரர் தாக்குதல் குறித்து ஆராய விசேட ஆணைக்குழு அமைக்க கோரிக்கை ! September 9, 2019 No Comments Post Views: 309 ஈஸ்ரர் தின தாக்குதல்கள் குறித்து ஆராய விசேட சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு அரச மற்றும் எதிர்க்கட்சியில் வகிக்கும் கிறிஸ்தவ பிக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.