இன்று மாலை முதல் நாளை மாலை வரை விசேட தேடுதல் வேட்டை !
இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தக் காலப்பகுதிக்குள் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் தொடர்பில் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.