இந்திய முன்னாள் பிரதமர் தேவகவ்டா நாமல் ராஜபக்ச எம் பியின் திருமணத்தில் ! September 18, 2019 No Comments Post Views: 222 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பு நிகழ்வில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவ்டா மற்றும் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .