இங்கிலாந்து அணியுடன் இணைகிறார் பிரெண்டன் மெக்கலம்!
இங்கிலாந்து கிரிக்கட் டெஸ்ட் அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.