ஆஷ்லி பார்டி அதிர்ச்சிகரமாக தோற்றார்
ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி விம்பிள்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவுக்கு எதிரான நான்காவது சுற்று ஆட்டத்தில் 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் அவர் தோல்வியடைந்தார்.
ப்ரன்ச் ஓபன் சாம்பியனான 23 வயது பார்ட்டி, விம்பில்டன் தொடரில் எந்த செட்களையும் இழக்காமல் முன்னேறி வந்தார்.
அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் அதிர்ச்சிகரமாக இன்று தோல்வி கண்டார்.